காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (24-03-2024) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்..
  • சுந்தர மகாலிங்கத்தை தரிசிக்க குவிந்தனர்..
  • தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் அனுப்பிவைப்பு..
  • பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டன..
  • தூத்துக்குடி மக்களவை தொகுதியில் த.மா.கா. வேட்பாளராக எஸ்.டி.ஆர். விஜயசீலன் போட்டி...
  • கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் அறிவிப்பு..
  • ஐ.பி.எல். அணிகள் போன்று, அ.தி.மு.க.வில் பல அணிகள் உள்ளன..
  • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்..
  • மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கினார், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி..
  • சேலம் சென்றாய பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, வாக்கு சேகரிப்பு..

Next Story

மேலும் செய்திகள்