இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (29-01-2025) | 9 PM Headlines | Thanthi TV | TodayHeadlines

x
  • குரூப் 2, 2A முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு....
  • முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றவர்கள் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு...
  • 2019-ல் சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்ட காதலர்கள் ஆணவ படுகொலை செய்ய்யப்பட்ட வழக்கு.....
  • குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவு....
  • உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் களைகட்டும் மகாகும்பமேளா உற்சவம்...
  • பக்தர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர்களை தூவி உற்சாகம்...
  • உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் அமாவாசையை முன்னிட்டு திரண்ட சாதூக்கள்...
  • திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி தரிசனம்...

Next Story

மேலும் செய்திகள்