இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (25-01-2025) | 7 PM Headlines | ThanthiTV | TodayHeadlines
வேங்கைவயல் சம்பவத்தில் தவறான தகவலை பரப்ப வேண்டாம் என தமிழக அரசு வேண்டுகோள்....
வேங்கைவயல் வழக்கில், சிபிசிஐடி விசாரணை ஏமாற்றத்தை அளித்துள்ளது....
வேங்கைவயலில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட வி.சி.க.வினர் கைது...
வேங்கைவயல் வழக்கை எப்படியாவது முடித்து விட வேண்டும் என்பதே அரசின் நோக்கமாக தெரிகிறது......
குடியரசு தினத்தை ஒட்டி ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தை புறக்கணித்தது, தமிழக அரசு...
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரே இடத்தில் நாம் தமிழர் கட்சி, காங்கிரஸ் கட்சியினர் பிரசாரம்...
Next Story
