மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (22-01-2025)| 4 PM Headlines | Thanthi TV | Today Headlines
- சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 60 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத புதிய உச்சம்...
- இன்று ஒரே நாளில் சவரனுக்கு 600 ரூபாய் அதிகரிப்பு...
- கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து ஸ்கேன் மெஷின் மூலம் கண்டறியும் கும்பலைச் சேர்ந்த இருவர் கைது...
- சேலம் மாவட்டம் ஆத்தூரில் அதிரடி..
- தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை பார்த்து தி.மு.கவும், அரசும் அச்சப்படவில்லை...
- பரந்தூர் விமானநிலைய திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் சபாநாயகர் அப்பாவு பேட்டி...
- திமுக ஆட்சி முடிவுக்கு வர இன்னும் 13 அமாவாசை தான் உள்ளது என எண்ணிக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சி தலைவர் தப்பு கணக்கு போடுகிறார்...
- முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி...
- சென்னை நீலாங்கரையில் சீமான் இல்லத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது...
- அங்கு குவிந்த நாம் தமிழர் கட்சி தொண்டர்களுக்கு சுடச்சுட பிரியாணி பரிமாற்றம்...
- சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி, இந்தியர்களின் நெஞ்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்...
- இளைஞர்கள் தங்கள் எண்ணங்களை உயரியதாக வைக்க வேண்டும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு...
Next Story
