மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-04-2025) | 6PM Headlines | Thanthi TV | Today Headlines
- வரும் 25, 26 தேதிகளில் உதகையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டம்...
- உதகையில் நடத்தப்படும் போட்டி துணை வேந்தர்கள் மாநாடு தொடர்பான ஆளுநர் மாளிகை அறிக்கை குறித்து உயர்கல்வித்துறை ஆய்வு...
- சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 2,200 ரூபாய் உயர்வு....
- தமிழகத்தில் வரும் 28ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு...
- சென்னை தாம்பரம் - திருச்சி இடையே, கோடை விடுமுறையை ஒட்டி சிறப்பு ரயில் இயக்கம்...
- யுபிஎஸ்சி மூலம் நடத்தப்படும் அகில இந்திய குடிமை பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு...
- நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் UPSC தேர்வில் தமிழ்நாட்டுத் தரவரிசையில் முதல்வனாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது......
- வீடுகளை குத்தகை எடுத்து உரிமையாளருக்கு தெரியாமல், அடமானம் வைப்பது, விற்பனை செய்வது மோசடி வழக்காக பதிவு செய்யப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக டிஜிபி அறிக்கை.......
- கவிஞர் பாரதிதாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, வரும் 29ஆம் தேதி முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும்...
Next Story
