Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (16.04.2025) | 4 PM Headlines| Thanthi TV
- கல்வி நிறுவனங்களில் சாதிப்பெயர் இடம்பெறக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
- வரும் கல்வி ஆண்டு முதல் அரசின் காலை உணவு திட்டத்தில் உப்புமாவுக்கு பதிலாக பொங்கல் வழங்கப்படும்...
- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு...
- சென்னை மேடவாக்கம் பகுதியில், ஒரு மணிநேரத்தில் 12 சென்டி மீட்டர் அளவுக்கு கொட்டித்தீர்த்த கனமழை...
- சென்னை வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட பகுதிகளில், வெளுத்து வாங்கிய கனமழை....
- திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை...
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென வெளுத்து வாங்கிய கனமழையால் விமான சேவை பாதிப்பு...
Next Story