Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21-09-2023) | Morning Headlines | Thanthi TV

x
  • இந்தியாவின் வளர்ச்சிக்கு அறிவியல், தொழில்நுட்பம் மட்டுமில்லாது, ஆன்மீக வளர்ச்சி ஒருங்கிணைப்பும் தேவை...... தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு


  • திமுகவிற்கு பெண்கள் பிரதிநிதித்துவத்தில் விருப்பமில்லை..... தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்....


  • சென்னை கொளத்தூரில் மின்சார கேங்மேன் ஊழியர்கள் போராட்டம்... போராட்டக்காரர்களை அப்புறப்படுத்திய காவல்துறையினர் ...


  • ஆசிய விளையாட்டு தொடரின் காலிறுதி போட்டியில் இந்தியா, மலேசியா மகளிர் கிரிக்கெட் அணி இன்று மோதல்... சீனாவில் உள்ள Hangzhou நகரில் காலை 6.30 மணிக்கு போட்டி...

Next Story

மேலும் செய்திகள்