காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (30-01-2025) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines
பரந்தூர் விமான நிலையத்திற்காக நிலம் வழங்கியவர்களுக்கு, மார்ச் முதல் வாரத்தில் இருந்து பணம் கொடுக்கப்படும் என தகவல்...
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தகவல்களை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் வழங்க வேண்டும்...
சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஆளுநர் மாளிகையில் இருந்துகொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சை கிளப்புகிறார்...
நிர்வாகிகளை நியமிக்கும்போது கட்சி கட்டமைப்புக்கு வலுசேர்க்கும் தொண்டர்களுக்கு, பொறுப்பு வழங்க வேண்டும்...
'வாய்ஸ் ஆஃப் காமன்' நிறுவனர் ஆதவ் அர்ஜுனாவுக்கு த.வெ.க.வில் மாநில அளவில் முக்கிய பதவி தரப்படும் என தகவல்...
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மு.க.தமிழரசன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி....
ஜெயலலிதா சொத்து வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ தங்கம், வைர நகைகள்.....
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியான பரிதாபம்.....
மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம்...
