இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (31.03.2025) | 7 PM Headlines | ThanthiTV

x
  • சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்வு....
  • சர்வதேச அளவில் அடுத்த 18 மாதங்களில் தங்கம் விலை 16 சதவிகிதம் வரை உயர வாய்ப்பு....
  • தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு...
  • ஊட்டி மற்றும் கொடைக்கானலில், நாளை முதல் இ-பாஸ் நடைமுறை அமல்....
  • கோடைசீசனை முன்னிட்டு, உதகை தாவரவியல் பூங்கா உள்பட 7 முக்கிய சுற்றுலா தலங்களில் நாளை முதல் சினிமா படப்பிடிப்பு நடத்த தடை......
  • பங்குனி ஆராட்டு திருவிழாவையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நடைதிறப்பு....

Next Story

மேலும் செய்திகள்