Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05.06.2025) | 6 AM Headlines | ThanthiTV
பெங்களூருவில் ஆர்.சி.பி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு....
ஆர்சிபி வெற்றி பேரணியின்போது மயங்கியவர்களை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முடியாத அவலம்....
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தின் 6, 7, 12,18ம் நம்பர் கேட்களில் கூட்டநெரிசல்.........
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்திற்கு வெளியே திரண்ட கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் லேசான தடியடி.....
பெங்களூருவில் கூட்டநெரிசலில் சிக்கி மயங்கியவர்களை தூக்கிச் சென்ற அதிர்ச்சி காட்சிகள்....
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ரசிகர்களை உள்ளே விடாமல் கதவுகள் மூடப்பட்டதால் செருப்புகளை தூக்கிவீசி அட்டூழியம்............
பெங்களூருவில் கூட்டநெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்........
Next Story
