காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (01-03-2025) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines
- தமிழகத்தில் இன்று தொடங்குகிறது, பிளஸ்-2 பொதுத்தேர்வு....
- புதிய கல்விக் கொள்கையில் இந்தி மட்டுமே இருக்கும் என்று ஒருபோதும் கூறவில்லை.....
- மதுரை செல்லூர் பகுதியில் ஜே.சி.பி., வாகனம் மூலம் ஆட்டோ, கார், பைக் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வாகனங்களை உடைத்து நொறுக்கிய சிறுவன்...
- மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே கார் மீது அரசுப் பேருந்து மோதி பயங்கர விபத்து...
- கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்தின் டயர் இரண்டே போல்ட்களில் மட்டுமே இயக்கப்பட்டதால் பயணிகள் அலறல்...
Next Story
