இன்றைய தலைப்பு செய்திகள் (17-04-2024) |11AM Headlines | Thanthi TV | Today Headline

x

கோவையில் முதியோர் குடியிருப்பில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை வாக்குசேகரிப்பு.....

கண்கலங்கிய படி முதியோர்களின் காலில் விழுந்து ஆசி பெற்றார்

கோவை தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்.....

முதலமைச்சர் ஸ்டாலின் சொல்வதை நிச்சயம் செய்வார் என பேச்சு.....

இன்று மாலை 6 மணிக்கு பிறகு சமூக வலைதளங்களில் ஓட்டு சேகரித்தால் 2 ஆண்டு சிறை...

வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

தமிழகத்தில், தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் சூறாவளி பிரசாரம்....

மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடையும் நிலையில் இறுதிகட்ட வாக்குசேகரிப்பு.......


Next Story

மேலும் செய்திகள்