இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (29-04-2024) | 11PM Headlines | Thanthi TV | Today headlines

x

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி.......

ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு....... தண்டனை விவரம் நாளை அறிவிப்பு...

பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கும் நடைமுறை முழுமையாக ஒழிக்கப்படவில்லை...

சென்னை உயர் நீதிமன்றம் வேதனை...

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பிரசாரம்...

நடனக்கலைஞர்களுடன் இணைந்து உற்சாக நடனம்...

இந்தியாவில் இனி எந்த பெண்ணும் தங்கள் குடும்ப சிகிச்சைக்காக தாலியை அடகு வைக்க வேண்டிய நிலை இருக்காது....

காங்கிரஸ் தேர்தல் பிரச்சார விளம்பரத்தை வெளியிட்டு ராகுல் காந்தி எம்.பி., கருத்து...

பயங்கரவாதிகளின் வீட்டுக்கே சென்று கொலை செய்பவர்தான் மோடி...

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடந்த பாஜக தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பெருமிதம்...


Next Story

மேலும் செய்திகள்