மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (19-02-2025)| 1 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

தங்கம் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்வு...

சென்னை புளியந்தோப்பில் புதிய குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை பெற்றவர்களுக்கு கம கம பிரியாணி விருந்து...

தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களில் 90 சதவீதத்துக்கும் மேல் நிறைவேற்றி விட்டோம்...

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி.உதயகுமார், கே.பி.அன்பழகன் திடீர் சந்திப்பு....

திருப்பூரில் கணவர் முன்பு கத்திமுனையில் வடமாநில பெண் பாலியல் பலாத்காரம்...


Next Story

மேலும் செய்திகள்