இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (18-01-2023) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்க நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி...

மதியம் 3 மணி முதல் இரவு 8 மணி வரை, மாற்று வழித்தடங்களில் வாகனங்கள் செல்ல அறிவுறுத்தல்...

நேரு விளையாட்டு அரங்கில் தொடக்க விழாவிற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் மும்முரம்...

பிரதமரின் வருகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்...

சென்னை ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பகுதிகளில், தங்கும் விடுதிகளில் போலீசார் சோதனை...


Next Story

மேலும் செய்திகள்