Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (25.04.2025)| 7 PM Headlines| ThanthiTV

x
  • காஷ்மீர் எல்லை பகுதியில் ஆயுதங்களை குவிக்கும் பாகிஸ்தான் ராணுவம்...
  • காஷ்மீர் விவகாரத்தில், மற்ற நாடுகளின் ஆதரவு குறித்து, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை...
  • பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை....
  • தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 500 பாகிஸ்தானியர்கள் இருப்பதாக காவல்துறை தகவல்...
  • பந்திபோராவில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் லஷ்கர் தளபதி அல்தாஃப் லல்லி கொல்லப்பட்டதாக தகவல்....
  • பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த ராகுல் காந்தி...
  • காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேசிய பங்குச்சந்தை சார்பில் தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம்...

Next Story

மேலும் செய்திகள்