Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16.07.2025) | 6 AM Headlines | Thanthi TV

x
  • சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, பூமிக்கு திரும்பினார் சுபான்ஷு சுக்லா...
  • டிராகன் வின்கலத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா உள்ளிட்டோர் பத்திரமாக மீட்பு...
  • பூமியில் பத்திரமாக தரையிறங்கிய வீர‌ர் சுபான்ஷு சுக்லாவை நாட்டு மக்களுடன் வரவேற்பதாக பிரதமர் மோடி வாழ்த்து...
  • ஆக‌ஸ்ட் 17ஆம் தேதி டெல்லி வருகிறார் சுபான்ஷு சுக்லா...
  • நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு...
  • தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 230 காவலர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி உத்தரவு...
  • சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆதவ் அர்ஜுனா அலுவலகத்தை ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் நோட்டமிட்டதாக புகார்...
  • கிருஷ்ணகிரியில் காரை திருடி, கண்டெய்னர் லாரியில் கடத்திய வடமாநில கும்பல் கைது...
  • தமிழகம் முழுவதும், கணக்கு தணிக்கையாளர் அலுவலகங்கள் உட்பட 18 இடங்களில் வருமான வரி துறை சோதனை...
  • தேனியில் பரபரப்பை ஏற்படுத்திய சுருளிமலை இரட்டைக்கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர் விடுதலை...
  • நஷ்ட ஈடாக ரூ.10 கோடி தரவேண்டும் - ரவி மோகன் தரப்பு வாதம்
  • நெல்லை அருகே 17 வயது சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய வழக்கு...
  • நாகையில், காவல்துறை அனுமதி இன்றி 'வேட்டுவம்' படப்பிடிப்பு நடந்துள்ளது....
  • அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பெய்த கனமழையால் மெட்ரோ ரயில் சுரங்கபாதைக்குள் புகுந்த மழைநீர்....
  • ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் திடீரென கொட்டி தீர்த்த கனமழை...
  • 2028ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு...
  • பாரத் ஜோடோ யாத்திரையில் இந்திய ராணுவம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த‌தாக ராகுல்காந்தி மீது தொடரப்பட்ட வழக்கு...
  • பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண் முன்னிலையில், அவரது அந்தரங்க வீடியோக்களை ஆண் காவல்துறை அதிகாரிகள் பார்த்து விசாரிப்பதா?
  • சென்னையில் பேட்மிண்டன் விளையாடிய 26 வயது இளைஞர் மாரடைப்பால் உயிரிழப்பு...
  • நெல்லையில் காரை சர்வீஸ் செய்ய விட்டபோது வெள்ளத்தில் சிக்கிய கார்...
  • சீன தலைநகர் பெய்ஜிங்கில் அதிபர் ஜி ஜின்பிங் உடன், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு...
  • ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் இருந்து வடகொரிய தலைநகரான பியாங்யாங்வுக்கு (Pyongyang) முதல் நேரடி விமான சேவை...
  • ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் வெறும் 27 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி அவச்சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ்...

Next Story

மேலும் செய்திகள்