Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (21-09-2023) | Morning Headlines | Thanthi TV
- சென்னையில் காலை முதலே பெய்து வரும் மிதமான மழை..... சாலைகளில் சில இடங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி.....
- சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும்.... காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.....
- இந்தியாவின் வளர்ச்சிக்கு அறிவியல், தொழில்நுட்பம் மட்டுமில்லாது, ஆன்மீக வளர்ச்சி ஒருங்கிணைப்பும் தேவை...... ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு....
- மீண்டும் மன உளைச்சலை தரும் வகையில் சீமான் பேசி வருவதாக நடிகை விஜயலட்சுமி குற்றச்சாட்டு........ தொடர்ச்சியாக மனஉளைச்சலை ஏற்படுத்தினால், தற்கொலை செய்து கொள்வேன் என்றும் மிரட்டல்...................
Next Story
