இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (26-10-2022)

x

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் முதல் கூட்டம்...

குஜராத் சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை...

---------

கோவை கார் சிலிண்டர் வெடி விபத்து வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம்...

உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை...

------

மாநிலம் தாண்டிய பரிணாமங்களும், பன்னாட்டு தொடர்புகளும் இருக்க வாய்ப்புள்ளதால் வழக்கு விசாரணையை என்ஐஏவுக்கு மாற்ற பரிந்துரை...

உளவுத்துறையில் கூடுதல் அலுவலர்கள் நியமனம் செய்யப்படுவர்கள் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு...

---

தமிழகத்தில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கூடுதலாக நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

---

கோவையில் கார் சிலிண்டர் வெடித்த விவகாரம் தொடர்பாக அனைத்து ஜமாத் தலைவர்களுடன் மாவட்ட ஆட்சியர் கருத்து கேட்பு...

குற்ற செயல்கள் நடப்பது போல் தெரிந்தால் மாவட்ட நிர்வாகத்தை அணுக அறிவுரை...

-----

கோவையில் பாதுகாப்பை பலப்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்...

சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல்...

---

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் எதிரொலி....

உயிரிழந்த ஜமேஷாவின் உறவினரிடம் தீவிர விசாரணை....

----------

முத்துராமலிங்க தேவர் தங்க கவசத்தை மதுரை மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்க வேண்டும்...

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு...


Next Story

மேலும் செய்திகள்