இன்றைய தலைப்பு செய்திகள் (20-09-2022) | 7 PM Headlines | Thanthi TV

x

அக். 2வது வாரத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டம்?

தமிழக சட்டப்பேரவை கூட்டம் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் கூட வாய்ப்பு...

அக்டோபர் 10ஆம் தேதி தொடங்கி ஒரு வார காலம் கூட்டத்தொடரை நடத்த திட்டம் என தகவல்...

---


அம்பேத்கர் சட்டப் பல்கலை. வெள்ளி விழா

சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு

சட்டம் படிப்பவர்கள் ஏழைகளின் நலனுக்காக கல்வியை பயன்படுத்த வேண்டும் என பேச்சு

---


"போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க கோரிக்கை"

மத்திய உள்துறை அமைச்சர்

அமித்ஷாவுடன் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

தமிழகத்தில் போதை பொருட்கள் புழக்கத்தை தடுக்க கோரிக்கை

விடுத்த தாக பேட்டி

=========

திமுகவில் இருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகல்

திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகல்

அரசியலில் ஓய்வு பெறுவதாகவும், கட்சியிலிருந்து விலகுவதாகவும் அறிக்கை

==============


சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகியது ஏன்?

திமுகவில் இருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகியது ஏன்?...

திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் விளக்கம்...

==============


Next Story

மேலும் செய்திகள்