இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (30-08-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (29-08-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

நெல்லுக்கான புதிய ஆதார விலை நிர்ணயம்

நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்லுக்கான புதிய ஆதார விலையை நிர்ணயித்தது, தமிழக அரசு.....

சாதாரண நெல், குவிண்டாலுக்கு 2 ஆயிரத்து 115 ரூபாயாகயும், சன்னரக நெல், 2 ஆயிரத்து 160 ஆகவும் விலை நிர்ணயம்........


---


செப்.2-ல் கேரள முதல்வர் பினராயி- முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க கேரளா செல்லும் முதல்வர் ஸ்டாலின்...

கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து இரு மாநில பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்க வாய்ப்பு...

---

அதிமுக தலைமை அலுவலக கலவரத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு நிபந்தனை முன் ஜாமின்...

64 பேர் தலா 20 ஆயிரம் ரூபாயை அடையார் புற்றுநோய் நிறுவனத்திற்கு செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை...

---

ஓபிஎஸ், உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் உள்ளார்...

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து...

---

பரந்தூர் விமானநிலையம் அமைய உள்ள பகுதியில், அதிக மதிப்பு காட்டி நிலம் பதிவு செய்யப்பட்டால் பத்திரங்கள் ரத்தாகும்...

பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை...

---

பச்சைத் துண்டு போட்டவர்கள் எல்லாம் விவசாயியா? என அமைச்சர் எ.வ.வேலு கேட்டது விவசாயிகளையும் அவமானப்படுத்துவது போன்றது...

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து...

---Next Story

மேலும் செய்திகள்