இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (09-08-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

44வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா கோலாகலம்...

நேரு உள் விளையாட்டு அரங்கில் உற்சாகம்...

-------------------

செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடத்தப்பட்டது பெருமை அளிக்கிறது....

அனைவரும் பாராட்டும் வகையில் குறுகிய காலத்தில், தமிழக அரசு நடத்தியுள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு...

-------------------


தமிழ்நாட்டில் ஒலிம்பிக் தங்க வேட்டை திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு...-

50 விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து 4 ஆண்டுகளில் மெருகேற்ற இலக்கு...

-------------------


செஸ் ஒலிம்பியாட்டுக்கு பின்னர் விளையாட்டுத்துறை முன்பை விட அதிக பாய்ச்சலுடன் செல்லும்...

நிறைவு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு....


-------------------


இந்தியாவின் செஸ் வீரராக இங்கு நிற்பதில் பெருமை அடைவதாக கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் உருக்கம்...

செஸ் ஒலிம்பியாட் நிகழ்வை மிகவும் சிறப்பாக நடத்திய தமிழக முதல்வருக்கு நன்றி...


-------------------

நடிகர் கமல்ஹாசன் குரலில், 'தமிழ் மண்' என்ற தலைப்பில் சுதந்திர போராட்டத்தை விளக்கும் கண்கவர் ஒலி- ஒளி நிகழ்ச்சி....

வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதர்கள், வீரமங்கை வேலுநாச்சியாரின் போராட்ட களம் குறித்த தத்ரூப காட்சிகள்...

-------------------

அரங்கத்தை அதிர வைத்த வி-அன்பீட்டபிள்ஸ் நடன நிகழ்ச்சி..

பார்வையாளர்கள் உற்சாகம்...

-------------------

பார்வையாளர்களின் இதயங்களை வருடிய "ஹார்ட் பீட்ஸ் ஆப் இந்தியா" இசை நிகழ்ச்சி...

ஒரே மேடையில் தோன்றிய பிரபல இசைக்கலைஞர்களால் அரங்கில் பொங்கி வழிந்த உற்சாகம்...

-------------------


Next Story

மேலும் செய்திகள்