இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (17-01-2024) | 11PM Headlines | Thanthi TV | Today11pm headlines

x

'கேலோ இந்தியா' போட்டிகளை துவங்கி வைப்பதற்காக, வரும் 19-ம் தேதி தமிழகம் வருகிறார், பிரதமர் மோடி...

சென்னையில் நடைபெறும் விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்...

வருகிற 24ஆம் தேதியன்று அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் திறக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு...

இதுவரை தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற ஐல்லிக்கட்டு போட்டியை 3 லட்சம் பேர் பார்த்துள்ளதாகவும் பெருமிதம்...

சென்னையை அடுத்த பெருங்களத்துரில் இருந்து வண்டலூர் வரை ஜிஎஸ்டி சாலையில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்...

சென்னையை நோக்கி படையெடுத்து வரும் வாகனங்களின் கழுகு பார்வை காட்சி...

பொங்கல் முடிந்து சென்னை திரும்புவதற்காக, நெல்லை மற்றும் தென்காசி ரயில் நிலையங்களில் குவிந்த பொதுமக்கள்...

ரயிலில் முன்பதிவு இல்லாத இருக்கைகளை பிடிப்பதற்கு முண்டியடித்துக் கொண்டு ஏறியதால் கடுமையான நெரிசல்...


Next Story

மேலும் செய்திகள்