மாலை 5 மணி தலைப்புச் செய்திகள் (16-01-2024) | 5PM Headlines | Thanthi TV | Today Headlines

x

எந்த மதத்தையும் திருவள்ளுவர் முன்மொழியவில்லை என்ற அடிப்படை புரிதலே இல்லாத வகையில் ஆளுநரின் கருத்து உள்ளது...

தி.மு.க. எம்.பி. கனிமொழி கடும் கண்டனம்...

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மல்லிகை பூ விலை கடும் உயர்வு...

ஒரு கிலோ மல்லிகைப் பூ 7000 ரூபாய்க்கு விற்பனையாகிறது...

கிருஷ்ண ஜென்ம பூமி விவாகரத்தில், மதுராவில் உள்ள ஷாஹி ஈத்காவில் ஆய்வு நடத்துவதற்கு வழக்கறிஞர் ஆணையரை நியமித்த உத்தரவுக்கு இடைக்கால தடை...

அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தது, உச்ச நீதிமன்றம்...

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு காலிஸ்தான் தீவிரவாதிகள் கொலை மிரட்டல்...

குடியரசு தின விழாவில் தாக்குதல் நடத்தப்போவதாக கடிதம்....


Next Story

மேலும் செய்திகள்