சென்னை மக்களுக்கு அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்
"வேளச்சேரி முதல் பரங்கிமலை வரையிலான பறக்கும் ரயில் சேவை நவம்பர் மாதம் தொடங்கப்படும்"/அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்/முதலமைச்சர் ஸ்டாலின், பறக்கும் ரயில் சேவையை தொடங்கி வைப்பார் - அமைச்சர் தா.மோ.அன்பரசன்
Next Story
