GST2.0 எஃபெக்ட் - கார் வாங்குவோருக்கு லட்சங்களில் லாபம்? முழு விவரம் இதோ!
நேபாளத்தில் சமுக வலைதள செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிரான இளைஞர்கள் போராட்டம் கலவரமாக மாறியிருக்கிறது. தற்போது அங்கிருக்கும் சூழல் என்ன? செயலிகள் தடையும், அதன் பின்னணியும் என்ன என்பதை விவரிக்கிறார் சிறாப்பு செய்தியாளர் கார்கே
Next Story
