பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு எதிரொலி - மூடப்பட்ட பட்டாசு ஆலைகள்
விருதுநகர் - 200 பட்டாசு ஆலைகள் மூடல்
ஆய்வு எதிரொலி - விருதுநகர் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடல்
பட்டாசு ஆலைகளில் தொடர் விபத்துகள் - ஆய்வு செய்ய உத்தரவு
மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலைகளையும் ஆய்வு செய்ய பசுமைத் தீர்ப்பாயம்
உத்தரவு
15 ஆய்வுக் குழுக்கள் நியமிக்கப்பட்டு இன்று முதல் ஆய்வு
விதிமீறல் இருந்தால் உடனடியாக உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை
ஆய்வு அச்சம் காரணமாக பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல்
Next Story
