மகாத்மா காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு தமிழகத்தில் கிராம சபை கூட்டங்களுக்கு ஏற்பாடு.அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டங்கள் நடைபெறுகிறது