ரூ.53 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை | Gold Price | Gold Rate Today

x

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.360 உயர்ந்தது

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.53,280

கிராமுக்கு ரூ.45 உயர்ந்த நிலையில் ஒரு கிராம் ரூ.6,660க்கு விற்பனை

வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.1000 உயர்வு

தங்கம் விலை கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.1,200 உயர்வு


Next Story

மேலும் செய்திகள்