ஹரிஷ் கல்யாண் படத்தின் glimpse வீடியோ வெளியீடு

ஹரிஷ் கல்யாண் படத்தின் glimpse வீடியோ வெளியீடு
Published on: 

லிஃப்ட் பட இயக்குனர் வினீத் வரபிரசாத்தின் அடுத்த படத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்து வருகிறார். இது ஹரிஷ் கல்யாணுக்கு 15 வது திரைப்படமாகும்.

நடிகர் ஹரிஷ் கல்யாண் பிறந்தநாளை ஒட்டி படக்குழுவினர் glimpse வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

X