திருவிழாவில் சிறுமிக்கு பாலியல் தொல்லை - தட்டிகேட்ட பெற்றோருக்கு அதிர்ச்சி

x

#JUSTIN || Dindigul | திருவிழாவில் சிறுமிக்கு பாலியல் தொல்லை - தட்டிகேட்ட பெற்றோருக்கு அதிர்ச்சி

திருவிழாவில் சிறுமிக்கு பாலியல் தொல்லை - 5 பேர் கைது

கோவில் திருவிழாவிற்கு வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிடத் தொழிலாளி உட்பட 5 பேர் போக்சோவில் கைது

வேடசந்தூர் அருகே நடைபெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவில் 10-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை

சிறுமி தனியாக நடந்து சென்ற போது, கட்டிடத் தொழிலாளி ராஜபாண்டி சிறுமியை தனியாக இழுத்துச் சென்று அத்துமீறல்

இதனை தட்டிக்கேட்ட சிறுமியின் பெற்றோரை ராஜபாண்டி மற்றும் அவரது உறவினர்கள் மிரட்டியதாக புகார்


Next Story

மேலும் செய்திகள்