குடியிருப்பு பகுதியில் ராட்சத மலைபாம்பு - அதிர்ச்சி
குமரி மாவட்டம் சிற்றார் அணை நீர்பிடிப்பு அருகே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை இளைஞர்கள் லாவகமாக பிடித்து சாக்கு பையில் அடைத்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
Next Story