களத்தில் மோதும் `Gen Z’க்கள்.. நேபாளில் அதிகரிக்கும் உயிர் பலி..

x

நேபாளம் வன்முறை - 18 பேர் பலி, 250 பேர் காயம்

நேபாளத்தில் வெடித்த வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு. 18 பேர் உயிரிழந்த நிலையில் 250-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்பு - நேபாள சுகாதார அமைச்சகம். நேபாளத்தில் சமூகவலைதளங்களுக்கு தடைவிதித்ததை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் வெடித்த வன்முறை. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட வலைதளங்கள் மீதான சமீபத்திய தடைக்கு எதிராக காத்மண்டுவில் வலுக்கும் போராட்டம். கார்களை எரித்தும், பதாகைகளை ஏந்தியும் அரசுக்கு எதிராக மக்கள் கண்டன முழக்கம்


Next Story

மேலும் செய்திகள்