கொழுந்து விட்டு எரிந்த குப்பை கிடங்கு...எதிர்பாராத தீ விபத்தால் பரபரப்பு | ThanthiTV

கொழுந்து விட்டு எரிந்த குப்பை கிடங்கு...எதிர்பாராத தீ விபத்தால் பரபரப்பு | ThanthiTV
Published on

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆயக்காட்டூரில் உள்ள குப்பைக் கிடங்கின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்ததால் அருகில் உள்ளவர்கள், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com