பல லட்சத்தில் சாலை வசதி ஏற்படுத்தும் `ஜி ஸ்கொயர்'

x

ஜி-ஸ்கொயர் நிறுவனம் தி விண்ட் திட்டத்தின்கீழ் கோவை பன்னிமடை பகுதியில் சாலையின் தரத்தை உயர்த்தி, உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் 80 லட்ச ரூபாய் முதலீட்டில், 2 கிலோமீட்டர் தூரத்துக்கு தரமான சாலையை அந்நிறுவனம் கட்டமைக்கிறது. இதன் மூலம் தங்கள் வாடிக்கையாளர்கள் மட்டுமன்றி, பன்னிமடையை சுற்றியுள்ள 300-க்கும் அதிகமான குடும்பங்கள் பயன்பெறும் என ஜி-ஸ்கொயர் நிறுவனம் தெரிவித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்