"ஜூலை 1 முதல்..'' | தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு

x

உள்ளாட்சிகளில் மாற்றுத் திறனாளிகள் நியமனம்-விதிகள் உருவாக்கம்

உள்ளாட்சிகளில் மாற்றுத் திறனாளிகளை நியமனம் செய்வது தொடர்பான விதிகளை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு/“மாற்றுத் திறனாளிகள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் நியமன உறுப்பினராக போட்டியிட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்“/“விண்ணப்பத்துடன், குற்ற வழக்குகளின் விவரங்கள் மற்றும் சொத்து விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்“/விண்ணப்பங்களை பரிசீலனை செய்ய மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு/மாவட்ட அளவிலான குழு அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலனை செய்து தகுதியான நபர்களை பரிந்துரை செய்யும்/மாவட்ட அளவிலான குழுவின் பரிந்துரை அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் நியமனம் செய்யப்படுவர்


Next Story

மேலும் செய்திகள்