முன்னாள் பிரதமர் வீடு சூறையாடல் - வீட்டை எரித்து ஆட்டம் போட்ட போராட்டக்காரர்கள்
முன்னாள் பிரதமர் வீடு சூறையாடல் - வீட்டை எரித்துவிட்டு ஆட்டம் போட்ட போராட்டக்காரர்கள்.. நாசக்காடான நேபாள்
நேபாளத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், பதவி விலகிய அந்நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் வீட்டை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கி சூறையாடிய பரபரப்பு காட்சிகளை பார்க்கலாம்...
இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் பாரதிராஜா வழங்கிட கேட்கலாம்...
Next Story
