"பொது இடங்களில் நடப்படும் கொடிக்கம்பங்களுக்கு.." - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

x

கொடிக்கம்பங்கள் அகற்றம் - தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

“தமிழகத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற பிறப்பித்த உத்தரவை முழுமையாக அமல்படுத்துக“ - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்