பாதயாத்திரை சென்ற பெண் பக்தர்கள் கோர மரணம் - கதறும் சக பக்தர்கள்

x

பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது வாகனம் மோதி 2 பெண்கள் பலி

ராமநாதபுரம், உப்பூர் அருகே கோயிலுக்கு பாதயாத்திரை

சென்றவர்கள் மீது வாகனம் மோதி விபத்து

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே 2 பெண் பக்தர்கள் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்

விபத்து குறித்து திருப்பாலைக்குடி போலீசார் வழக்குப்பதிவு

செய்து விசாரித்து வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்