BJP Functionary Issue | ஆளுயர அரிவாளால் வெட்ட பாய்ந்த Ex இன்ஸ்பெக்டர் - நடுங்கிய பாஜக புள்ளி தியாகு

ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் கத்தியைக் காட்டி பாஜக பிரமுகருக்கு மிரட்டல்

திருவள்ளூர் எளவூர் பஜாரில் பாஜக பிரமுகர் வைத்திருக்கும் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தை காலி செய்ய சொல்லி கட்டிட உரிமையாளரும் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளருமான முனிரத்தினம் போதையில் கத்தியுடன் வந்து மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... 

X

Thanthi TV
www.thanthitv.com