மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (08.06.2025)
- தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட திமுக நிறைவேற்றவில்லை....
- மதுரை ஒத்தக்கடையில், பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்....
- தமிழ்நாட்டின் மரபு சின்னமான செங்கோலை நாட்டின் உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்ற பிரதமருக்கு நன்றி கூறாதது ஏன்?....
- மூச்சுக்கு மூச்சு தமிழ் எனக் கூறுபவர்கள், பாட திட்டத்தில் ஏன் தமிழை சேர்க்க வில்லை....
- தமிழகத்தில் வருகிற 10ம்தேதி, ஒன்பது மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...
- சென்னையில் கோயம்பேடு, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை....
- ஆவடி பருத்திப்பட்டு பகுதியில், வெயிலுக்காக போடப்பட்டிருந்த நிழற்பந்தல் காற்றில் சரிந்ததால் பரபரப்பு....
- சென்னை அபிராமபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் முகுந்தன் சந்திப்பு...
- கட்சியில் யாருக்கு எப்போது வாய்ப்பு வரும் என சொல்ல முடியாது.....
- தாய்க்கு ஆசை ஆசையாக பிரியாணி வாங்கிச் சென்ற 16 வயது சிறுவன், பைக் விபத்தில் சிக்கி உயிரிழப்பு....
Next Story