மன உளைச்சல் காரணமாக வயதான தம்பதி தற்கொலை

x

சென்னை திருவல்லிக்கேணியில் மன உளைச்சல் காரணமாக வயதான தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவல்லிக்கேணி லாக் நகர் குடிசை பகுதியை சேர்ந்த பின்னி மனோகர்-செல்வி தம்பதி, பிள்ளைகளின் திருமணத்துக்கு பிறகு தனியாக வசித்து வந்தனர். மதுவுக்கு அடிமையான இருவரும், வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலாக கிடந்தனர். முதற்கட்ட விசாரணையில், தம்பதி

குடிப்பழக்கத்தால் வீட்டிலுள்ள பொருட்களை விற்று மது வாங்கி குடித்து வந்ததும், பண சிக்கல் காரணமாக மன உளைச்சலில் இருந்ததும் தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்