ED திடீர் ஆக்‌ஷன்..160 கோடி சொத்துக்கள் முடக்கம்

x

ஆன்லைன் டிரேடிங் மோசடி - ரூ.160 கோடி சொத்துக்கள் முடக்கம்/ஆன்லைன் டிரேடிங் மோசடி தொடர்பாக அதிரடி காட்டிய அமலாக்கத்துறை/ஸ்பெயின் நாட்டில் உள்ள சொத்துக்கள் உட்பட ரூ.160 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை/ஆன்லைன் டிரேடிங் மோசடி தொடர்பாக கடந்த 13ம் தேதி, நாடு முழுவதும் 7 நகரங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையிட்டனர்/டெல்லி, மும்பை, சென்னை, குர்கான் ஆகிய நகரங்களில் சோதனை நடைபெற்றது


Next Story

மேலும் செய்திகள்