போலீஸ் சீருடையிலேயே சிறையில் அடைக்க அழைத்து வரப்பட்ட டிஎஸ்பி
காஞ்சிபுரம் டிஎஸ்பியை சிறையில் அடைக்க அதிரடி உத்தரவு
காஞ்சிபுரம் மாவட்ட டிஎஸ்பி சங்கர் கணேஷை சிறையில் அடைக்க உத்தரவு
காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு மற்றும் முதன்மை நீதிமன்றம் அதிரடி
வாலாஜாபாத், பூசிவாக்கம் பகுதியில் ஏற்பட்ட அடிதடி பிரச்சனையில் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது
வன்கொடுமை தடுப்பு வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யாததால் டிஎஸ்பியை சிறையில் அடைக்க உத்தரவு
டிஎஸ்பி சங்கர் கணேஷ் சீருடையிலே சிறையில் அடைக்க அழைத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Next Story
