பொள்ளாச்சியிலிருந்து கோவை சென்ற அரசுப்பேருந்தில் திடீர் புகை. திடீர் புகைமூட்டத்தால் தானியங்கி கதவு செயலிழப்பு, கதவு மூடியிருந்ததால் ஜன்னலை உடைத்து வெளியேறிய பயணிகள்