வடிந்த தண்ணீர்... மறுபடியும் ஆட்டத்தை ஆரம்பித்த மழை - அச்சத்தில் மக்கள்

சென்னை மேற்கு தாம்பரம் பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது. சிடிஓ காலனி, சாய் நகர், பாரதி நகர், கிருஷ்ணா நகர், சமத்துவ பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அரைமணி நேரமாக மிதமான மழை பெய்தது. கடந்த 3 நாட்களாக தேங்கி கிடந்த தண்ணீர் இன்று வடிந்தநிலையில், மீண்டும் மழை பெய்ததால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். 

X

Thanthi TV
www.thanthitv.com