அண்ணாமலைக்கு எதிரான வழக்கு டி.ஆர்.பாலு விளக்கம்
"21 நிறுவனங்களுக்கும் எனக்கும் தொடர்பு என அண்ணாமலை சொல்லியிருந்தார்" - டி.ஆர்.பாலு /"18 நிறுவனங்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தேன்“ - டி.ஆர்.பாலு /“ஒன்றரை மணி நேரம் நேரில் ஆஜராகி அத்தனை விளக்கமும் அளித்தேன்“ - டி.ஆர்.பாலு /“வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது“
Next Story
