வரதட்சணை கொடுமை வழக்கு போலீசாருக்கு நீதிபதி சரமாரி கேள்வி

x

வரதட்சணை கொடுமை வழக்கு - போலீசாருக்கு சரமாரி கேள்வி

வரதட்சணை கொடுமை வழக்கில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என போலீசாரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய சைதாப்பேட்டை நீதிபதி/கணவர் வரதட்சணை கொடுமை செய்வதாக கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பெண் புகார் /புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி பெண் வழக்கு/"புகார் தொடர்பாக ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை?"/"2 நாட்களுக்குள் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்"/போலீசாருக்கு சைதாப்பேட்டை நீதிபதி உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்