திருத்தணி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்குள் குரங்குகள் சுற்றித் திரியும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ கழிவுகள், குப்பைகள் குவிந்து சுகாதாரமின்றி காணப்படுகிறது.