"கழிவறையில் வழுக்கி விழுவார்களா?என்கவுண்ட்டர் செய்யப்படுவார்களா?" திமுக MLA ஆவேசம்

x

திருப்புவனம் அஜித் மரணம் - திமுக எம்.எல்.ஏ. காட்டம்/திருப்புவனம் அஜித் மரணம் - திமுக எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் சமூகவலைதளத்தில் காட்டமான பதிவு/அஜித் மரண வழக்கில் கைதான காவலர்கள் கழிவறையில் வழுக்கி விழுவார்களா? - இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ./தப்பி ஓடினார்கள் என்று சொல்லி என்கவுண்ட்டர் செய்யப்படுவார்களா? - இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ./சாமானியனுக்கு ஒரு நியாயம் காவல்துறைக்கு ஒரு நியாயமா? - இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. /“விசாரணை என்கிற பெயரில் கொடூரத் தாக்குதல் நடத்தி ஒரு மனித உயிரை எடுத்தவர்களுக்கு எந்த கட்டத்திலும் மன்னிப்பு கிடைக்கக் கூடாது“/அஜித்குமாரை தாக்கும் அந்த வீடியோ காட்சியைப் பார்த்தால் ரத்தம் உறைந்து போகிறது - இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ.


Next Story

மேலும் செய்திகள்